Wednesday, May 20, 2020

7 Vegetable Noonbu Kanji / Seven Veggie Rice soup/ Ramadan Nombu Kanji Veg Version


This recipe was published in Kunkumam thozi Monthly Magazine 2016




iftar recipes/Snacks and soup



How to make Ramadan Nombu kanji  in veg version.


What Ifthar without kanji?

During  Ramadan ifthar time all Muslim houses and mosque ,daily we are preparing different kind of Noonbu kanjsi , in this we are adding  mutton,chicken, vegetables.This noonbu kanjsi not only Muslims but also Non Muslims  keep craving to have kanji.

In a Mosque they are making kanji for 500 people in a big vessel , the taste is it itself different and
just next level.

Even vegetarians would expect how the taste would be of the Noonbu  kanji, Usually it is  mutton  or chicken  kanji , but for vegetarians to get the taste. So i am preparing a recipe for veg kanji



Serves : 5 person

Ingredients 

Basmati rice or siraga samba rice - 100 gram
yellow moong dal 25 gram
channa dal /kadalai paruppu - 25 gram
bargal / broken brown wheat - 1 tspn 
methi seeds /fenugreek - 1/2 tspn



vegetables 

soya - 25 gram
jackfruit – 25 gram
carrot – 25 gram 
cauliflower florets  – 5  nos
beans – 25 gram
grated cabbage  grated – 2 table spoon
chopped capsicum  – 2 table spoon



for tempering masaala

oil + ghee - 4 tspn
cinamon - 1 piece
chopped onion - 2 nos
gg paste - 3 tspn
coriander leves - few
mint leaves - few
green chilli - 2 nos
curd - 2 tbspn
red chilli powder - 1 tspn
termeric - 4tspn
coconut milk -2 cup








Ultimate Vegetable  Nombu Kanji / Iftar Specail Veggie Rice soup


Method


wash and soak broken rice  , moong dal and bengal gram for 1/2 hour


in a cooker add  water (1000 lr) , add soaked rice and dals. 

Add salt and let it cook for 1/2 hour ,often stir it every 5 minutes to avoid burning.

wash soya and soak in a water. wash all the vegetables and cut keep aside.


 In a vessel,  heat oil and temper the cinnamon, clove, cardamom.


Add chopped onions and carrot  stir for 2 min and close the lid and keep the flame low, leave for 5 min.

Add ginger garlic paste.   stir well and  keep in low flame. After the raw smell goes, add chopped coriander leaves and mint leaves and stir it for 1 min.

Add tomato and green chili,  then add red chili powder, turmeric powder, salt and curd.  stir well.

now add all the veggies add soya and jackfruit  and other vegetables, Cook on low flame for 20 min, cook well.

now add this vegetable masala mixture into a cooked broken rice and stir it well and add coconut milk cook another 5 minutes . 

Transfer kanji to serving  bowl and vada and eat this in a ifthar time .

 This vegetable /saiva nombu kanji/ Soup is very good filling and healthy for Iftar.


Instead of wide vessel you can cook it in to a pressure cooker too.


சைவ நோன்பு கஞ்சி ( வெஜிடேபுள் நோன்பு கஞ்சி)
 ஏழு கறி சைவ நோன்பு கஞ்சி


கஞ்சி இல்லாத நோன்பா! அதுவும் நோன்பு காலங்களில் இஸ்லாமிய இல்லங்களிலும் பள்ளிவாசலில் கொடுக்கும் கஞ்சிக்கும் முஸ்லீம்கள் என்றில்லை முஸ்லீம் அல்லாதவர்களும் இதற்கு அடிமை. 



அப்படியே பெரிய சட்டியில் (தேக்‌ஷாவில்) 500 ,  1000 பேருக்கு தயாரிக்கும் போது அதன் ருசியே தனி. 
.
ஆனால் சைவம் சாப்பிடுபவரகளுக்கு இதை பற்றி அறிந்திருந்தாலும் அந்த கஞ்சி எப்படி செய்வார்கள் என்ன ருசியில் இருக்கும் அதை சாப்பிட்டு பார்க்கனும் என்ற ஆர்வம் கண்டிப்பாக இருக்கும், 

இதோ சைவ விரும்பிகளுக்காக மட்டன் சிக்கன் சேர்த்து செய்யும் அதே ருசியில் அதற்கு பதிலாக காய்கறிகளை சேர்த்து செய்துள்ளேன். 


பரிமாறும் அளவு : 5 நபர்களுக்கு

தேவையான பொருகள்


பச்சரிசி – 100 கிராம்
பாசி பருப்பு – 25 கிராம்
கடலை பருப்பு – 1 மேசைகரண்டி
பர்கல் அரிசி(உடைத்த சம்பா கோதுமை ரவை) – 1 மேசைகரண்டி
வெந்தயம் – ½ தேக்கரண்டி


காய்கறிகள்


சோயா  - 6
பலாக்காய் – 25 கிராம்
கேரட் – 25 கிராம்
காலிப்ளவர் – 5 சிறிய பூ
பீன்ஸ் – 25 கிராம்
முட்டை கோஸ் – துருவியது – 2 மேசைகரண்டி
கேப்சிகம் – சிறிது


வெங்காயம் – 1
தக்காளி – 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 தேக்கரண்டி
பச்சமிளகாய் – 3
மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
உப்பு தேவைக்கு
எண்ணை – 6 தேக்கரண்டி

செய்முறை

அரிசி பருப்பு வகைகளை களைந்து ஊறவைக்கவும்
சோயாவை கழுவி ஊறவைத்து பொடியாக அரிந்து கொள்ளவும்.
மற்ற காய் வகைகளை கட் செய்து தயாராக வைக்கவும்.

குக்கரில் தண்ணீரை கொதிக்கவைத்து அதில் கழுவி வைத்துள்ள அரிசி,பருப்பு,பர்கல், வெந்தயம் போன்றவைகளை சேர்த்து தேவைக்கு உப்பு போட்டு வேகவிடவும்.

ஒரு பேனில் எண்ணையை சூடாக்கி பட்டை கிராம்பு போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.

பிறகு தக்காளி , பச்சமிளகாய், கொத்து மல்லி புதினா சேர்த்து வேக விடவும்.
சோயா , பலாக்காயை பொடியாக அரிந்து  சேர்த்து வதக்கி வேக விடவும்.

மேலும் மற்ற காய்கறிகள் அனைத்தையும் சேர்த்து மிளகாய் தூள் , மஞ்சள் தூள் தேவைக்கு உப்பு சேர்த்து வதக்கி நன்கு வேக விடவும். வெந்து   கொண்டு இருக்கும் அரிசியுடன் சேர்க்கவும்.

தேங்காய் பால் சேர்த்து குக்கரை மூடி 3 விசில் விட்டு வேகவிட்டு இரக்கவும். சுவையான சைவ நோன்பு கஞ்சி ரெடி.


இதற்கு தொட்டு கொள்ள மசால் வடை, சமோசா, கட்லட், புதினா துவையலுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

Veg nombu kanji 
http://samaiyalattakaasam.blogspot.com/2014/07/veg-nonbu-kanjisoup.html

mushroom masala nombu kanji

No comments:

Post a Comment

Thanks for visit my place.
Hope my recipes are definitely it will be useful for all.
Leave your comment.
https://www.facebook.com/Samaiyalattakaasam
In case if you require any assistance I am here cookbookjaleela@gmail.com to help you.
Jaleelakamal